வணக்கம்..!
பணம் என்பது மனித குலத்திற்கு கடந்த 300 வருடங்களாகத்தான் பழக்கம். அதற்கு முன் மேல்தட்டு மக்களிடம் 2000 வருடங்களாக புழக்கத்தில் இருந்தது அவ்வளவுதான். அதனால், பணத்தைப் பற்றிய சரியான புரிதல் பலருக்கு இருப்பதில்லை. அதனாலேயே கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நம்மால், பெருக்க முடிவதில்லை.இதில் இருந்து வெளிவந்து, நாமும் பண சுதந்திரத்தை அடைய முடியும் என்று நிரூபித்து உள்ளனர். அந்த நுணுக்கங்களை தொகுத்து வழங்குகிறோம்.
ஒவ்வொரு வாரமும் ஆன்லைனில் இந்த பயிற்சி நடைபெறும்.
கட்டணம்: ரூ.199/- மட்டும்.
பங்குபெற்றவர்களின் மதிப்புரையை கேட்க: https://youtu.be/65MzpV1Ru7E
கட்டணம் செலுத்தும் லிங்க்: Pay Online: https://imjo.in/A4fbAk
No comments:
Post a Comment