Wednesday, August 12, 2020

Money Hacks - our new online seminar


பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்கள், பொருளாதார மேதைகளின் அறிவுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், வெற்றியாளர்களின் அனுபவங்கள் ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரு செயல்முறை விளக்க எளிதான ஆன்லைன் பயிற்சி.

"நாம் பணக்காரர் ஆவதற்கு, பண சுதந்திரம் அடைவதற்கு, சரியான அணுகுமுறை மட்டும் போதும்".

2011 முதல், 10 வருடங்களாக வெற்றிகரமாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பயிற்சிகள் நடத்திவரும் Vertical Progress நிறுவனம் வழங்கும்... "பண(சு)தந்திரம்..!"  

2:30 Money நேர ஆன்லைன் பயிற்சி..!

ரூபாய் 199/- மட்டும்.!

An investment in knowledge pays the best interest. --Benjamin Franklin

யாருக்கெல்லாம் இந்த பயிற்சி தேவை?

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த பயிற்சி தேவை. குறிப்பாக சில சமூகங்களில், குழந்தைப் பருவத்திலேயே பொருளாதார அறிவை சொல்லிக்கொடுத்து வளர்ப்பார்கள். என்றாலும், 

வேலைக்கு செல்பவர்கள், குடும்பத் தலைவிகள், சுயதொழில் புரிபவர், வணிகர், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்குமே இது அவசியம்.

"இது குடும்பத்துடன் பங்குபெற வேண்டிய பயிற்சி"


இந்தியர்களின் பொருளாதார அணுகுமுறை பற்றிய ஒரு கண்ணோட்டம்:

3ல் 2 இந்தியர்கள் கடன் தேவையில் உள்ளார்கள். கடன் வாங்குவதற்கான முதல் காரணம் “அத்தியாவசிய குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே..!”.

இரண்டாம் காரணம், “வாழ்க்கைத் தரத்தை உயர்த்த”.

33% மக்கள் டி.வி., செல்போன் போன்றவை வாங்கவும்,

23.3% மக்கள் பைக் வாங்கவும்,

20% மக்கள் சொந்த செலவுகளுக்கும் கடன் வாங்குகிறார்கள்.

கடன் வாங்குபவர்களில் வெறும் 12% மக்களே வீடு வாங்க கடன் பெறுகிறார்கள்.

பணம் மற்றும் பணத்தை பற்றிய அறிவு இருப்பவர்கள், மட்டுமே முழு பொருளாதார சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள்.

சுமாரான திறன் இருக்கும் ஒருவர் ஒவ்வொரு மாதமும் சுமார் 3 கிராம் தங்கத்தின் மதிப்பிற்கு சம்பாதிக்கிறார்.  ஆனாலும் நமது பெரும்பாலான பிரச்சனைகளுக்கும், பெரும்பாலான மகிழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது பணமே.!

அதே சமயம், கஃபே காஃபிடே முதலாளி சித்தார்த் அவர்கள், பண நெருக்கடியினால் தற்கொலை செய்துகொண்டதை நாம் இன்னும் மறந்து இருக்க மாட்டோம். 

எதற்காக இந்த பயிற்சி?

சமூக நெருக்கடியையும், வாழ்க்கைப் பொறுப்புகளையும் சமாளித்து, ஒரு முழுமையான சுதந்திர வாழ்வை நாம் வாழ வேண்டும் என்றால், பொருளாதார சுதந்திரம் மிகவும் அவசியம்.

நீங்கள் சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும், குடும்பத் தலைவியாக இருந்தாலும், சுயதொழில் செய்பவராக இருந்தாலும், சிறுதொழில் முதலாளியாக இருந்தாலும், பெரும் முதலாளியாக இருந்தாலும், விவசாயியாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பணம் சம்பாதிக்கும் திறனுக்கு நிகராக, பணத்தை நிர்வாகிக்கும் திறனும் அவசியம்.

இல்லை என்றால், எவ்வளவு சம்பாதித்தாலும், அதில் பயன் இல்லை.

இந்த பயிற்சியில் என்ன தெரிந்துகொள்வோம்?

ஒரு சாதாரண செக்கரட்டரி வேலை மட்டும் செய்து, 45 கோடி ரூபாய் டொனேஷன் கொடுத்தவரின் ‘பணசுதந்திர’ இரகசியம் தெரிந்துகொள்ள வேண்டுமா?

2.5 வயதில் தந்தையை இழந்து, 7.5 வயதில் படிப்பை நிறுத்தி, சாதாரண மெக்கானிக் ஷாப்பில் அசிஸ்டன்ட் வேலை செய்த ஒருவர் 4000 கோடி ரூபாய் சொத்து சேர்த்த இரகசியம் தெரிய வேண்டுமா?

எந்த சூழலிலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வழிமுறை தெரிய வேண்டுமா?

நமது ஒவ்வொரு செலவும் அர்த்தமுள்ளதாக மாற்றும் வழிமுறை தெரிய வேண்டுமா?

கடன்களில் இருந்து விடுபடும் வழிமுறை தெரிய வேண்டுமா?

எந்த வகை கடன்கள் உங்களுக்கு உபயோகப்படும்? எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது தெரிய வேண்டுமா?

எங்களது பண சுதந்திரம் என்ற 2:30 மணிநேர ஆன்லைன் வகுப்பில் இணையுங்கள்.

உலக அளவில் பொருளாதார நிர்வாகத்தில், பெரும் திறனும், புகழும் பெற்றவர்களின் கோட்பாடுகளை எளிய முறையில் கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த பயிற்சியில் இணைய, 9843161850 என்ற எண்ணிற்கு UPI or Google Pay மூலம் ரூ.199 செலுத்தி, ரசீதை, அதே எண்ணிற்கு WhatsApp மூலம் அனுப்பவும்.

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்

எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்- இல்லானை

இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய் வேண்டாள்

செல்லா(து) அவன்வாயிற் சொல். – ஒளவையார்

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு – திருவள்ளுவர்

No comments:

Post a Comment