Wednesday, July 26, 2017

Launch of our new book on Soft Skills

On this Friday 28th July 2017, our new book on Soft Skills is getting launched.

It is the first full fledged Soft Skills book in Tamil.

"கொஞ்சம் மாற்றம், நிறைய வெற்றி" 
(மென்திறன் காண்பது அறிவு)

அனைவருக்கும் தேவைப்படும் அதிமுக்கிய Soft Skills-ஐ, உரையாடல் தமிழில், எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் இப்புத்தகம் எழுதப்பட்டு உள்ளது.
தமிழ் மொழியில் அனுபவ அறிவுடன், எழுதப்பட்டுள்ள முதன்முதல் முழுமையான Soft Skills புத்தகம் இது.
மாணவர் முதல் மேனேஜர் வரை அனைவரும் படிக்கவும், பிறருக்கு பரிசளிக்கவும் இது "பெஸ்ட் சாய்ஸ்".

146 Pages: விலை ரூ.100/- மட்டும்.


No comments:

Post a Comment